Advertisement

Shocking Report - குண்டாக இருந்தால் ஆஸ்துமா வரும் | Obesity cause Asthma

Shocking Report - குண்டாக இருந்தால் ஆஸ்துமா வரும் | Obesity cause Asthma அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.

52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்​உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர்.

உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடையை குறைப்பதன் மூலம் இவர்களின் உடல் நிலையை சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Subscribe our channel -
Visit our site -
Facebook -
Twitter -

BBC,tamil,உடல் ஆரொக்கியம்,குண்டாக இருப்பதன் ஆபத்து,Fat,Health,உடலை குறைப்பது எப்படி?,உடல் ஆரோக்கியதற்கான பலன்கள்,உடல் ஆரோக்கியம்,நலவாழ்வு,கேன்சர்,புற்றுநோய்,Cancer,Smoking Habit,fat iNdi,

Post a Comment

0 Comments