Aqil-இந்தியாவில் முதல் முதலாக நவீன கல்வி தேவையை அறிந்து மாணவர்களை மன்னர்களாக்கும் முயற்சியில்....
aqil- academic quality improvement leaders
பிரபஞ்ச இயக்க விதி ,
பிரபஞ்சம் இயக்கும் விதி ,
பிரபஞ்சத்தை இயக்க விதி,
பிரபஞ்சத்தை இயக்கும் விதி,
பிரபஞ்ச ஈர்ப்பு விதி
just call உளவியல் முதல் உதவி ஆலோசனைகள்
NEET, IAS, IPS, CA, நீட் எக்ஸாமில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற உங்களுக்கு எங்களின் மன ஆய்வகம் (Learning Lab) இன்டர்நேஷனல் லேர்னிங் ப்ரோக்ராம் உதவ தயாராக உள்ளது msk உதவி மையம் msk just call உதவி குரல்
Msk life clinic Foundation-
மன இயக்கம், மன தூண்டல், மன செயல்பாடு இவற்றின் அடிப்படையில் ஏற்படும் வெளிப்படையான நடத்தை இவற்றினை கண்டறிந்து மாற்றுவது தான் எங்களின் மருந்தில்லா மனோதத்துவ சிகிச்சை.
இவையோடு சமூகத்தினால் ஏற்படும் பாதிப்பு தனி மனிதனை தூண்டும் அல்லது துண்டிக்கும் .
ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கை அமைப்பினை (360 டிகிரி) பார்வையில் கண்டறிந்து மாற்றுவது தான் எங்களின் மருந்தில்லா மனோதத்துவ சிகிச்சை.
இதனோடு சுய முரன்பாட்டை நீக்கி சமூகத்தோடு சமன்பாட்டோடு செயல்பட வைப்பதும் எங்களுடைய மருந்தில்லா மனோதத்துவ சிகிச்சை அடிப்படையின் தத்துவமாக உள்ளது.
MSK (Mind Set Knowledge) theory is “Human life can be developed by modifying their preconscious, unconscious mind set and predisposed unrealistic knowledge ”
Our research continues in using more Minds Set Reorganizing & Knowledge Replacing Therapeutic Training with more humanistic nurturing nature.
We welcome you to experience our services.
Thank you.
Yours
MSK Muhaiyuddin
MSK MUHAIYUDDIN CEO
Mind Set Knowledge consultant And Corporate Psychologist
Msk Life Clinic Foundation
Coimbatore Chennai Mumbai
Cell-09360053930 & 093602 53930
www.msklifeclinic.com
0 Comments